ஆர்ச் வலி ஒரு பொதுவான கால் வலி. இது ஓட்டப்பந்தய வீரர்கள் மற்றும் பிற விளையாட்டு வீரர்களை பாதிக்கிறது, ஆனால் இது குறைவான சுறுசுறுப்பாக உள்ளவர்களிடமும் ஏற்படலாம். பாதத்தின் ஆர்ச் உங்கள் கால்விரல்களின் அடிப்பகுதியில் இருந்து உங்கள் குதிகால் வரை நீண்டுள்ளது, மேலும் நீங்கள் காலை பயன்படுத்தும் எந்தவொரு செயலிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
சிகிச்சை
- 10-15 நிமிடங்களுக்கு ஒரு துணியில் மூடப்பட்ட ஒரு ஐஸ் கட்டியை ஆர்ச் மற்றும் பிற மென்மையான பகுதிகளில் வைப்பது , வீக்கத்தைக் குறைக்க உதவும்.
- ஸ்ட்ரெட்ச் செய்வது ஆர்ச் வலியைக் குறைக்க உதவும்.
- ஒரு நபர் தனது பின்னங்காலை ஸ்ட்ரெட்ச்
செய்யும்போது, ஆர்ச் வலி குறைகிறது.
-
டென்னிஸ் பந்து அல்லது ஒரு சிறிய போம் உருளையைப் பயன்படுத்தி காலில் மசாஜ் செய்ய வேண்டும்.இதை உட்கார்ந்து கொண்டே எளிதாக செய்ய முடியும்
ஆசிரியர்கள்
டாக்டர்.பி.செந்தில் செல்வம், முனைவர் பேராசிரியர் & HOD, ஸ்கூல் ஆஃப் பிசியோதெரபி, VISTAS, சென்னை.
டாக்டர்.D.ஹெப்சிபா ரூபெல்லா,MPT (Ortho)
ரிசர்ச் ஸ்காலர், ஸ்கூல் ஆஃப் பிசியோதெரபி, VISTAS, சென்னை.
Vels Institute of Science, Technology & Advanced Studies (VISTAS)